சொல்ல மறந்ததை
ஏதோவொன்றை சொல்லாமல் விடுத்து சென்றாய்...!
எண்ணிலடங்கா எண்ணத்தை விதைத்தே சென்றாய்...!
நீ சொல்ல மறந்ததை நினைத்து நினைத்து
நீ சொல்லி யிருக்கலாம் யென்று தவித்து
நினைவுக் கோப்பையில் மருகி லயித்து
நித்திரையை தள்ளி வைத்து போராடுகிறேன்
தினம் தினம் சித்திரவதையாய்...!
-- பிரவீணா தங்கராஜ் .
எண்ணிலடங்கா எண்ணத்தை விதைத்தே சென்றாய்...!
நீ சொல்ல மறந்ததை நினைத்து நினைத்து
நீ சொல்லி யிருக்கலாம் யென்று தவித்து
நினைவுக் கோப்பையில் மருகி லயித்து
நித்திரையை தள்ளி வைத்து போராடுகிறேன்
தினம் தினம் சித்திரவதையாய்...!
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment