பிரியாதே என்னுயிரே
விண்ணிலிருந்து வந்த அன்புத்தாரகை நீ
வையகம் புகழும் குணப்பேரழகு நீ
மதங்களும் ரணங்களும் வந்தாலும்
மனதினில் பட்டாம்பூச்சி உன்னால்
தள்ளி செல்லாதே காதலை தள்ளாதே
மழைக்கால தேனீர் நீ யெனக்கு
நிமிட நேர பிரிவையும்
நீங்க மறுக்குது என்னிதயம்
நேசங்கள் தந்தவளே என்னுயிரே பிரியாதே
-- பிரவீணா தங்கராஜ் .
வையகம் புகழும் குணப்பேரழகு நீ
மதங்களும் ரணங்களும் வந்தாலும்
மனதினில் பட்டாம்பூச்சி உன்னால்
தள்ளி செல்லாதே காதலை தள்ளாதே
மழைக்கால தேனீர் நீ யெனக்கு
நிமிட நேர பிரிவையும்
நீங்க மறுக்குது என்னிதயம்
நேசங்கள் தந்தவளே என்னுயிரே பிரியாதே
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment