இன்று
நேற்றைய என்னை
ரசித்துப் பார்த்து
நினைவுக் கூர்ந்து
இனிய நேரங்களாக - அதில்
தொலைந்து போகின்றனர்
நாளைய என்னை
யோசித்து யோசித்து
தவித்துத் தவித்து
அதிலும் என்னை
தொலைத்தே போகின்றனர்
இன்றைய என்னை மட்டும்
சலித்துக் கொண்டே நகர்கின்றனர்
-- பிரவீணா தங்கராஜ் .
ரசித்துப் பார்த்து
நினைவுக் கூர்ந்து
இனிய நேரங்களாக - அதில்
தொலைந்து போகின்றனர்
நாளைய என்னை
யோசித்து யோசித்து
தவித்துத் தவித்து
அதிலும் என்னை
தொலைத்தே போகின்றனர்
இன்றைய என்னை மட்டும்
சலித்துக் கொண்டே நகர்கின்றனர்
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment