குழந்தையின் மணல் கோட்டை

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ஆழி அருகே வடிவாய்...
சோழி பொருக்கி சித்திரமாய்...
கள்ளமில்லா பிள்ளை உள்ளம்
இல்லம் ஒன்றை கட்டிடவே
காற்றும் இதமாய் வீசியதோ...
காவலாய் கரம் பற்றியதோ...
கனவு என்றே நினையாதே
காலம் சொல்லிடும் நிஜமாக
காத்திரு அதுவரை கடலலையே. . .
                           -- பிரவீணா தங்கராஜ் 

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1