நீயே தானா ...?!

கீச் கீச் யென ஆடிடும்
அவ்வூஞ்சலில்
சில்லறை சிதறிவிழும்
அளவிற்கு குட்டிமகள் சிரிக்க
அவள் கேட்கும் அத்தனை கேள்விக்கும்
தெரிந்தே தப்பும்தவறுமாய்
நீண்ட பதில் அளித்து
கோமாளியாய் நிற்பது சாட்சாத்
எப்பொழுதும் என்னிடம்
மிடுக்கோடு ஹைக்கூ போன்று
சுருங்க பேசிடும் நீயே தானா ...?!
                     -- பிரவீணா தங்கராஜ் 

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு