நீதி தேவதை
நீதி தேவதை
எங்கே
நியாயத்திற்கு
கண் திறந்தால்
தன்னையும்
வன்புணர்வு
செய்திடுவார்களோயென
அஞ்சிக்
கையில்
நியாய தராசை
ஆயுதமாகயேந்தி
சர்வ ஜாக்கிரதையாக
இருக்கின்றாள் .😠
-- பிரவீணா தங்கராஜ் .
எங்கே
நியாயத்திற்கு
கண் திறந்தால்
தன்னையும்
வன்புணர்வு
செய்திடுவார்களோயென
அஞ்சிக்
கையில்
நியாய தராசை
ஆயுதமாகயேந்தி
சர்வ ஜாக்கிரதையாக
இருக்கின்றாள் .😠
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment