கூண்டுக் கிளி இவள்


மென் பாதங்களை அத்திரிசாரம் கட்டியிருக்க 
மலர் கரங்கள் மந்திரக்கோல் பற்றியிருக்க
தூரிகை வடித்தன சுதந்திரக் கிளியொன்றை
காரிகை இவளுக்கும் கிட்டுமோ விடுதலை ?
                              --  பிரவீணா தங்கராஜ் . 

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு