மெழுகானாய் பெண்ணே...
துன்பங்கள் களைந்திடும் வித்தையறிவாய் கண்ணே...!
உடல்வலிமை உன்னிடமில்லை யென்றால் யென்ன
அகவலிமை ஆட்கொள்ளும் இறையும் நீயே...!
தாயாய் தமக்கையாய் மனைவியாய் மகவாய்..
தன்னலம் பார்க்காது வாழும் தாரகையொளியே..!
சுடராய் நீயொளிவீசி வெளிச்சம் தர ,
சுற்றுதடி மண்ணுலகம் யுன்னை போற்றியே...!
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment