தோழிகளின் வட்ட மேஜையில்

சுருக்கென்று வந்திடும் சினங்களெல்லாம்
எங்கே தான் சென்றிடுமோ !
மனதை மறைத்து பேசிட வேண்டுமென்று
எண்ணங்கள் எல்லாம் தோன்றாதது ஏனோ !
நாழிகள் நொடிகளாக மாறிடும்
விந்தைகள் இங்கு தானோ !
ஆயிரம் கிண்டல் கேலி செய்திட்ட போதும்
புன்னகையோடு பேசிடும் முகங்கள் தானோ !
குழந்தை குட்டி குடும்பம் யென
இத்யாதிகளை சிறிது நேரம் விட்டுவிட்டு
நாம் நாமாக வாழ்ந்திட்ட நேரம்தானே  !
தோழிகளின் வட்ட மேஜையில் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1