புரியாத புதிர் அவள்

புரியாத புதிர்களின் தனக்குள் கொண்ட பெண்ணினம்
முடிச்சுகளோ அவளுள் ஏராளம்
தங்க பஸ்பம் பூசிய ஒளிர்வு மேனியவள
உள்மனம் அறிந்தால் மட்டுமே விளங்கும் அகராதியவள்
சிப்பியாய் மூடியிருக்கும் விழிக்குள்
முத்தாய் மிளிரும் அறிவு சுடர் அவள்
.
                                --- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1