என் இறுதி மூச்சில் - காதல் பிதற்றல் 31
நித்தம் உந்தன் ஒர பார்வை சிறு சிறு சண்டை அதில் முகம் திருப்பி நான் சொல்லப்படும் போடா என்ற முணுமுணுப்பும் மாலை நீ வந்த அடுத்த நொடி மறந்தே போயிருக்கும் இரு கண்களின் தோன்றிய காதலில் .... *** கரம் பற்றிய போது நான் உச்சரித்த உன் பெயரில் இருந்த காதலை விட ... என் இறுதி மூச்சில் உன் பெயரை சுவாசித்தபடி கரைவேன் அதில் உள்ளது நம் காதல் . -- பிரவீணா தங்கராஜ் .